யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது jcc.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மீண்டும் சமூகத்துடன் பொதுவெளியில் இணைவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது…
14.01.2021 இன்றைய தினம் பாடசாலை அதிபரின் தலைமையில் இணையத்தளம் மீள் அறிமுக விழா இடம்பெற்றது. தொடர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணையத்தளத்தின் செல் நெறி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி உப அதிபர்கள் பகுதித் தலைவர்கள் இணைய துறை சார்ந்த வடிவமைப்பாளர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.