Annual Prize Awarding Ceremony-2022 Chief Guest’s speech”
Centralite Dr.Kumaradasan Gnanakanthan MBBS (Colombo) MS (Colombo) MRCS (Edin),FCSSL. Consultant Cardiothoracic Surgeon, National Hospital, Kandy 1. Addressing the gathering 2. Thanking you for the invitation 3. Tribute to Vipulanandhan First and foremost, I must express my heartfelt congratulations to all of the award recipients present. You’ve all worked hard and made sacrifices for over
வரலாற்றுச் சாதனை படைத்த இரு மாணவர்கள் …..
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் பெளதீக விஞ்ஞானப் பிரிவிலும், தொழில்நுட்பத் துறையில் உயிர்முறைத் தொழில்நுட்பவியல் பிரிவிலும் எமது கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில் கணிதத் துறையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் ஞானமூர்த்தி சூரியா என்ற மாணவன் 3 ஏ சித்தி பெற்றும், தொழில்நுட்பத் துறையில் உயிர்முறைத் தொழில்நுட்பவியல் பிரிவில் கிருபாகரன் ஹரிகரன் என்ற மாணவன் 3 ஏ சித்தி
- Published in School
“உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட ரீதியில் இரண்டு பிரிவுகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலிடத்தில்”
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் GNANAMOORTHY SURYA பௌதிக விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். மற்றும் KIRUBAKARAN HARIKARAN உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவிலும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கலாக
- Published in Achievement, Gallery, News, School
Sri Lankan Cricket Legend “Roshan Mahanama” visited JCC
Sri Lankan Cricket Legend Roshan Mahanama visited JCC today and encouraged JCC U19 Cricket Team Deshabandu Roshan Siriwardene Mahanama is a former Sri Lankan cricketer and a former ICC match referee. He was a key member of the 1996 Cricket World Cup winning team for Sri Lanka. He is the first man to have stood
“வழமைக்கு திரும்பிய பாடசாலைச் செயற்பாடுகள்”
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை போன்ற காரணங்களினால் கிழமைகளில் மூன்று நாட்கள் என்றவாறு நடைபெற்ற பாடசாலையானது இன்றிலிருந்து மாணவர்களின் காலைநேர ஆராதனை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சகல பாடங்களும் ஒழுங்கான முறையில் நடைபெறும் விதமாக அனைத்து விதமான செயற்பாடுகளுடன் வழமைக்கு திரும்பியது.
- Published in School
Electronical workshop for G.C.E(O/L) 2022″
“Electronical workshop for G.C.E(O/L) 2022” was held on 11th of August 2022 at Jaffna Central College. Jaffna Central College Internship Teachers and Jaffna National College of Education Prospective Student Teachers (19th and 20th Batch) were organized this workshop. Grade 11 Students were participated in this Workshop & Jaffna National College of Education Prospective Student Teachers
206 வருடங்களை கடந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியானது Rev .James Lynch அவர்களினால் 1816 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 206 வருடங்களை கடந்துள்ளது. இதனையொட்டி Founder’s Day Thanks giving service ஆனது St. Peter’s Methodist Church, Jaffna இல் காலை 7:30 மணிக்கு நடைபெற்றது. ஆலயத்தின் பங்குதந்தை Rev. J.J. Ganaruban அவர்களினால் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருட்தந்தையும் பழைய மாணவனாகவும் உள்ள Rev. K. Jegathas அவர்களினால்
“Battle of the North 50 Overs Victory Cup”
Battle of the North 50 Overs Victory Cup was handed over to JCC Principal Dr. S K Elilventhan by the JCC Captain & Team … Today the event was held at Romaine Cooke Hall of JCC.
- Published in Achievement, Gallery, News, School, Sports
“தரம் 5 இற்கான பெற்றோர் சந்திப்பு இரண்டாம் கட்டம்”
மாணவர் களின் கற்றலை ஊக்குவிக்கவும், புலமைபரிசில் பரீட்சையில் சித்தி வீதத்தை அதிகரிக்கவும், மேலதிகவகுப்புக்கள் நடாத்துதல், செயலமர்வுகள், பயிற்சி பாசறைகள் நடாத்துதல், பற்றிய விபரங்கள், மாணவரின் சுயகற்றல், சித்திஅடைவதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
“வடக்கின் பெரும்போர் -2022”
நடைபெற்ற வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படுகின்ற யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் புனித பரியோவான் கல்லூரியானது டெஸ்ட் தொடரையும் யாழ் மத்திய கல்லூரி அணியானது ஒருநாள் தொடரையும் வெற்றி கொண்டது.
- Published in Achievement, Gallery, News, School, Sports