சிறப்பாக நடைபெற்ற யாழ் மத்தியின் ஸ்தாபகர் தின விழாவும் பரிசில் தினமும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 207 வது ஸ்தாபகர் தினமும் 2022 கல்வியாண்டுக்கான பரிசில் தினமும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை எமது கல்லூரியில், கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு புனித பீற்றர் மெதடிஸ்த தேவாலயத்தில் மெதடிஸ்த குரு முதல்வர் அருட்பணியாளர் ஞானரூபன் அவர்கள் தலைமையில் இறைவழிபாடும் ஸ்தாபகர் தின நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி சங்க
- Published in Achievement, News, School
Zonal Level Athletic Achievement of Jaffna Central College
- Published in Achievement, News, Sports
யாழ் மத்திய கல்லூரியின் இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இவ்வருட LPL தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணிக்கு மீண்டும் தெரிவு
இலங்கையில் இவ்வாண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந் மற்றும் விதுசன் ஆகிய இரண்டு கிரிக்கெட் வீர்ர்கள் யாழ் கிங்ஸ அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வடபகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்த யாழ் மத்திய கல்லூரிக்கு பல வருடங்களாக தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் வியாஸ்காந் அவர்கள் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு மட்டும் அன்றி கடந்த 3 வருடங்களாக
- Published in Achievement, News, Sports
யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாதாந்த செயற்பாட்டு அறிக்கை – வைகாசி மாதம் 2023
- Published in Achievement, News, School
தூவானம் திரைப்படம் திரையிடப்பட்டது
Dr.S.சிவன்சுதன் எழுத்துருவாக்கம் தயாரிப்பில் கலாநிதி க.ரதிதரன் இயக்கத்தில் உருவான தூவானம் முழுநீளத் திரைப்படம் 24.05.2023 தந்தை செல்வா அரங்கில் திரையிடப்பட்டது.
- Published in Achievement, News
க.பொ.த. சாதாரணதர அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு
க.பொ.த.சாதாரணதரம் 2022 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு தந்தை செல்வா அரங்கில் 24.05.2023 புதன்கிழமை 9 மணிக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது
டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு
தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 16.05.2023 இடம்பெற்றது.
மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மணிவிழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் மனதில் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர் மனங்களிலும் மதிப்புக்கும் புகழுக்கும் உரியவராக விளங்கும் செல்வி கயிலாசப்பிள்ளை கலாதேவியவர்கள் முப்பத்தைந்து வருடகால ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரிய வட்டத்தால் மணிவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது 2023.05.11 அன்று வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கிலே மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரிய வட்டத் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களாலும் ஆசிரிய வட்டத்தினராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்புச் செய்யப்பட்டார். கல்லூரியின் பிரதியதிபர்