SLIIT நிறுவனம் தேசியரீதியில் நடாத்திய Soft Skills Quiz Competition – 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் SLIIT நிறுவனம் தேசியரீதியில் நடாத்திய Soft Skills Quiz Competition – 2024 போட்டியில் முதல் சுற்றில் வெற்றியீட்டி இறுதி சுற்றுக்கு தொழினுட்ப பிரிவைச் 2 அணிகள் தெரிவு செய்யப்பட்டன SLIIT நிறுவனம் நாடளாவியரீதியில் நடாத்திய மேற்படி போட்டியில் தேசியரீதியில் சுமார் 190 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி போட்டியின் முதற்கட்டம் முற்று முழுதாக நிகழ்நிலை முறையில் இடம்பெற்றது. எமது கல்லூரி சார்பாக தலா நான்கு உறுப்பினர்கள் அடங்கிய
- Published in Achievement, Gallery, News
Annual Sports Day 2024(Primary Section)
BATTLE OF NORTH-117TH ANNUAL CRICKET ENCOUNTER
St John’s College won the 117th Battle of North, beating Jaffna Central College by 10 wickets. It was held in Jaffna Central College grounds on 8th, 9th and 10th of March. Jaffna Central College won the toss and elected to bat first. Jaffna Central College scored 157 runs in their first innings. S.Sayanthan was the
- Published in Achievement, News, Sports
வீதியோட்டம் 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு இடம்பெற்ற வீதியோட்டம் 15.03.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் வீதியோட்டத்தை நிறைவு செய்த அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசல்களும் வழங்கப்பட்டது அத்துடன் அடுத்த 10 இடங்களை பெற்றவர்களுக்கும் பணப்பரிசல்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கியவர்கள் 2005 O/L, 2008A/L மாணவர்கள் 1ம் இடம் – V. ஜவகர் 2ம் இடம் – K.
- Published in Achievement, News, Sports
வடக்கின் பெரும்போர்
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 117வது கிரிக்கட் போட்டி 7ம்,8ம்,9ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகும். கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி இம்முறையும் வெற்றிபெறும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது. இந்த வருடத்தின் நடப்பு கிரிக்கெட் பருவகால பெறுபேறுகளின் அடிப்படையில்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கேகாலை Kegalu வித்தியாலயத்திற்கும் இடையில் SLSCA ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தது .
இப்போட்டிகள் 08. 02.2024, 09.02.2024 திகதிகளில் கேகாலை KV மைதானத்தில் நடைபெற்றது. போட்டி விதிகளின்படி JCC முதல் இன்னிங்ஸ் ஏழு புள்ளிகளைப் பெற்றது. JCC அணி முதல் இன்னிங்ஸ்சில் 58.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது துடுப்பாட்டத்தில் R.நியூட்டன் 142 ரண்களையும் S.சிமில்டன் 60 ரண்களையும். A.அபிசேக் 41 ரண்களையும் S.அனுசாந்த் 23 ரண்களையும் பெற்றுக் கொடுத்தனர் கேகாலை KV முதல் இனிங்கில் 85. 5 ஓவர்களில் சகல விக்கெட் களையும் இழந்து
- Published in Achievement, News, School, Sports
மாதாந்த செயற்பாட்டு அறிக்கை 2023 – கார்த்திகை மாதம்
- Published in Achievement, News
க.பொ.த உ/த 2025 இற்கான 80 இலட்சங்கள் பெறுமதியான புலமைப் பரிசில் திட்டங்கள்.
- Published in Acadamic, Achievement