“The Psychology of Winning”, a sports mentoring program
The first session of “The Psychology of Winning”, a sports mentoring program, was successfully held today, 28th December 2024. Players from our Under-19 and Under-13 cricket teams actively participated in the event. We extend our gratitude to the UK Old Boys’ Association (OBA) for organizing this insightful session. A special thanks goes to Mr. Janarthanan,
Sri Lanka Schools Cricket Association 2024
Un 13 Group matches JCC vs Victoriya College JCC won the toss and elected to bat first JCC 117/9 dec.in 34.4 overs Pravin kumar 33 runs Victoriya College 35 all-out in 20.4 overs RANUGA 4 wkts JEGATHEES 5 wkts Victoriya College 2nd innings 22 runs all-out in 34. overs Jegathees 8 wkts JCC won by
- Published in Achievement, News, Sports
Newton Ranjitkumar has been selected to represent the Sri lanka under 19 national cricket team
It’s my pleasure to inform every one that our under 19 cricket team skipper this year Newton Ranjitkumar has been selected to represent the Srilanka under 19
Sri Lanka Schools Cricket Association 2024
Un 13 Group matches JCC vs Vasavilan CC JCC won the toss and elected to bat first JCC 149/1 dec.in 26 overs Kevin 50 Nipisan 25 Pravin kumar 25 Vasavilan CC 25 all-out in 23.3 overs Ashan 3 wkts Aaron 2 wkts Pravin kumar 2 wkts Vasavilan CC 2nd innings 13 runs all-out in 14
Zoom Meeting
- Published in Acadamic, Achievement, News, Physical Recourse, Resources, Sports
G.C.E Ordinary Level Achievements 2023(2024)
- Published in Acadamic, Achievement, News, School
மாகாண கல்வித் திணைக்களம் வட மாகாணம் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி 2024
N. அஜய் Un 20 பாய்ஸ் தோல் பந்து கிரிக்கெட் சிறந்த விளையாட்டு வீரர் 16 வயது பிரிவவில் Y.தினோயன் குண்டு போடுதலில் 13.24M தூரம் எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் . வட மாகாண மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாம் நாள் போட்டியில் (21.08.2024) 12 வயது பிரிவு உயரம் பாய்தலில் P.தாரங் முதலாம் இடத்தையும், கிவோன் இரண்டாம் இடத்தையும், 14 வயது பிரிவு 60M ஓட்டத்தில் ரக்சிதன் நான்காம் இடத்தையும் பெற்றுக்
மாகாணத்தில் இரண்டாம் இடம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற20 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரியுடன் மோதிய எமது கல்லூரி அணி சிறப்பாக விளையாடி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றபோது வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு பனால்டி முறை யில் 3:4என்ற கோல் கணக்கில் தோல்வியயை பெற்று 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டனர். வெற்றறிக்காக உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோர்க்கு பாராட்டுகள்.
- Published in Achievement, News, Sports
சிறப்புடன் நடைபெற்ற ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 208 ஆவது ஸ்தாபகர் தினமும் பரிசில் விழாவும் 2024.08.01 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது.யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாடசாலையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளங்குகின்றது. 1816 ஆம் ஆண்டு வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் லிஞ் அவர்களால் ‘யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை’ எனும் பெயரில் உருவாக்கப்பட்டது 1834 ஆம் ஆண்டில் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் இதன் பெயர் ‘யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை’ என மாற்றப்பட்டது.
- Published in Achievement, News, School