மாகாண கல்வித் திணைக்களம் வட மாகாணம் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி 2024
N. அஜய் Un 20 பாய்ஸ் தோல் பந்து கிரிக்கெட் சிறந்த விளையாட்டு வீரர் 16 வயது பிரிவவில் Y.தினோயன் குண்டு போடுதலில் 13.24M தூரம் எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் . வட மாகாண மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாம் நாள் போட்டியில் (21.08.2024) 12 வயது பிரிவு உயரம் பாய்தலில் P.தாரங் முதலாம் இடத்தையும், கிவோன் இரண்டாம் இடத்தையும், 14 வயது பிரிவு 60M ஓட்டத்தில் ரக்சிதன் நான்காம் இடத்தையும் பெற்றுக்
மாகாணத்தில் இரண்டாம் இடம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற20 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரியுடன் மோதிய எமது கல்லூரி அணி சிறப்பாக விளையாடி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றபோது வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு பனால்டி முறை யில் 3:4என்ற கோல் கணக்கில் தோல்வியயை பெற்று 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டனர். வெற்றறிக்காக உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோர்க்கு பாராட்டுகள்.
- Published in Achievement, News, Sports
சிறப்புடன் நடைபெற்ற ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 208 ஆவது ஸ்தாபகர் தினமும் பரிசில் விழாவும் 2024.08.01 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது.யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாடசாலையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளங்குகின்றது. 1816 ஆம் ஆண்டு வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் லிஞ் அவர்களால் ‘யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை’ எனும் பெயரில் உருவாக்கப்பட்டது 1834 ஆம் ஆண்டில் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் இதன் பெயர் ‘யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை’ என மாற்றப்பட்டது.
- Published in Achievement, News, School
The Best School COMMERCE SOCIETY 2023
Provincial Level First Place (Under category of schools with above 1000 students)
- Published in Acadamic, Achievement, News
யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி
கிர்த்திகன் ஞாபகார்த்தமாக 20 வயது பிரிவினருக்கு நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது அணி யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியுடன் மோதி 72:35 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அணிவீரர்கள் பயிற்றுவிப்பாளர் பொறுப்பாசிரியர் விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோருக்கு கல்லூரி சமூகத்தினரின் நல் வாழ்த்துகள்
- Published in Achievement, News, Sports
8th Heerthigan Memorial Basketball Tournament…..
“👏 A big shoutout to St. Henry’s College for their incredible effort in the 8th Heerthigan Memorial Basketball Tournament! They traveled a long way to join us, fought hard on the court, and showed true sportsmanship. Though they didn’t secure the win over Jaffna Central College, but their determination and spirit were truly inspiring. Thank
- Published in Achievement, News, Sports
Sri Lanka Schools Football Federation 2024
Un 16 Group A JCC vs Mahajana College JCC won the match by 5 goals to zero
நவீன வசதிகளுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மலசலகூடம்
எமது மாணவர்களின் நன்மைக்காக பழுதடைந்து காணப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) இணைந்து – எமது பழைய மாணவரும், கடற்றொழி்ல் அமைச்சருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கமைய, கெளரவ அமைச்சர் அவர்களால் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஊடாக ரூபா 01.00 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கமைய ரூபா 1.45 மில்லியன் செலவில் மலசல கூடமானது
- Published in News, Physical Recourse, School