தவனைப்பரீட்சையில் சிறப்பு தேர்ச்சியினை வெளிப்படுத்திய மாணவர்ளுக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டது
English Exhibition was held on 18th July 2024 @ our college.
ADE English, Mr. Anton Jeyaraj participated as the guest. On behalf of English Union, JCC , we express our gratitude 🙏 to Mr. M. Sathananthan (Colombo) and Mr. K. Baskaran (Netherlands) for their sponsorship to conduct the exhibition meaningfully.
கடின பந்துப்போட்டியில் மாகாணத்தில் முதலிடம்
பாடசாலை மாகாணமட்ட கடினப்பந்து T/10 சுற்றுப் போட்டி 15,16,17/7/2024 தினங்களில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியர் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது. 22 அணிகள் பங்குபற்றிய போட்டியிர் எமது கல்லூரியின் 20 வயதிற்கு உட்பட்ட அணி பங்குபற்றியது. முதலாவது போட்டியில் எமது கல்லூரியும் கிளிநொச்சி மத்திய கல்லூரியும் மோதியது. எமது கல்லூரி 10 பந்துப் பரிமாற்றத்திற்கு 135 ஓட்டத்திற்கு 5 இலக்குகளை இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 10 பந்துப்
- Published in Achievement, News, Sports
யாழ்வலயமட்ட மெய்வல்லுநர் போட்டியில் எமது கல்லூரி வீரர்கள் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர்
1st place 7 2nd place 5 3rd place. 15 வெற்றிக்காக செயற்பட்ட விளையாட்டுத்துறை முதல்வர் T.R கிங்ஸ்லி, பெறுப்பாசிரியர் M.கோகிலதாஸ் ,K. சுரேகா , பயிற்றுவிப்பாளர் J.அபிமன், யக்சனா மிஸ் ஆகியோருக்கு கல்லூரி சமூகம் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
- Published in Achievement, News, Sports
அஞ்சல் ஓட்டப் போட்டியில் வெற்றி
அரியாலை சனசமூக நிலையத்தின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பாடசாலைகளுக் இடையிலான அஞ்சலோட்டப் போட்டியில் எமது கல்லூரி அணிகள் பங்குபற்றி வெற்றிபெற்று பரிசில்களை பெற்றுக்கொண்டனர் UNDER 14 1 st place UNDER 16 2 nd place UNDER 18 2 nd place
- Published in Achievement, News, Sports
கூடைப்பந்தாட்ட. போட்டி
யாழ் வலயமட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் எமது கல்லூரியிலிருந்து UNDER 20, UNDER 17 ஆகிய இரு அணிகள் கலந்துகொண்டன. UNDER 20 அணி அரைஇறுதி போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 48 புள்ளியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 52 புள்ளியும் பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் எமது அணி யாழ்ப்பாணம் பத்திரிசியர் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 57 புள்ளியும்
- Published in Achievement, News, Sports
திசைமுகப்படுத்தல் செயலமர்வு
2026 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 24.06.2024 அன்று இடம்பெற்றது யாழ்ப்பாண பல்கலைகழக கல்வியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வழங்கினார். மிகவும் பயனுள்ள வகையில் திசைமுகப்படுத்தல் செயலமர்வினை வழங்கிய விரிவுரையாளருக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நன்றி.