Monthly Report March and April
- Published in Achievement, ExtraCurriculum, News, Physical Recourse, Sports
கொழும்பு Tamil Union கழகத்திற்காக தன் இரண்டாவது போட்டியில் விளையாடும் யாழ் மத்திய கல்லூரியின் தீசன் விதூசன்.
Major Clubs க்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் டி20 சுற்றுப்போட்டியில், கொழும்பு Tamil Union கழகத்திற்காக தன் இரண்டாவது போட்டியில் விளையாடும் யாழ் மத்திய கல்லூரியின் தீசன் விதூசன், இன்றைய Negombo Cricket Clubற்கு எதிராக சற்று முன்பு முடிவடைந்த போட்டியில் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.! முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் 20 ஓவர்களில் 147 ஓட்டங்களை ஒன்பது விக்கட்டுகளை இழந்து பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Negombo Cricket Club, சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி துடுப்பாட்டத்தில் வெற்றி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 15 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணிக்கும் யாழ்டன் கல்லூரி காரைநகர் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி பெற்றது முதலில் துடுப்படுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது தொடர்ந்து துடுப்படுத்தாடிய யாழ்டன் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்படுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் 3
SLIIT நிறுவனம் தேசியரீதியில் நடாத்திய Soft Skills Quiz Competition – 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் SLIIT நிறுவனம் தேசியரீதியில் நடாத்திய Soft Skills Quiz Competition – 2024 போட்டியில் முதல் சுற்றில் வெற்றியீட்டி இறுதி சுற்றுக்கு தொழினுட்ப பிரிவைச் 2 அணிகள் தெரிவு செய்யப்பட்டன SLIIT நிறுவனம் நாடளாவியரீதியில் நடாத்திய மேற்படி போட்டியில் தேசியரீதியில் சுமார் 190 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி போட்டியின் முதற்கட்டம் முற்று முழுதாக நிகழ்நிலை முறையில் இடம்பெற்றது. எமது கல்லூரி சார்பாக தலா நான்கு உறுப்பினர்கள் அடங்கிய
- Published in Achievement, Gallery, News
மத்தியின் முன்னாள் விளையாட்டு வீரர் அமரர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்களுக்கு நினைவாஞ்சலி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தமிழ்க் கல்வியலாளரும் விளையாட்டு வீரரும் சமூக சேவையாளருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் தமது 89 வது வயதில் ஏப்ரல் 18 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோனியா நகரில் காலமானார். அன்னாரின் இழப்பால் துயரடைந்த கல்லூரிச் சமூகம் 25.04.2024 அன்று அன்னாருக்கான அஞ்சலி நிழ்வான ஏற்பாடு செய்து நிகழ்த்தியது. நிகழ்வில் அமரர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி அதிபர், ஆசிரியர்கள்,