“வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற வேண்டும் – புதிய கல்விக் கொள்கை” க்கு அமைவாக
அதன் ஒரு பகுதியாக, (11.09.2023) அன்று உயிரியல் உயர்தரபிரிவு வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அனுசரனையை 1973 AL 12C உயிரியல் வகுப்பால் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் பேனல்(0.53 மில்லியன்), நாற்காலிகள் மற்றும் புதுப்பித்தல் – *மொத்தம் 0.6 மில்லியன். *
நடைபெற்ற தொடக்க விழாவில் திருமதி ஜாய் மகாதேவன்-(ஓய்வுபெற்ற நீதிபதி)
திரு சாந்தசொரூபன்- (ஓய்வுபெற்ற வணிக வங்கி மேலாளர் )
திரு. ஸ்ரீஸ்கந்தராஜா- இலங்கை வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர்
யோகநாதன் – வேளாண்மைத் துறை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.