யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு இடம்பெற்ற வீதியோட்டம் 15.03.2024 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
வீதியோட்டத்தை நிறைவு செய்த அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசல்களும் வழங்கப்பட்டது
அத்துடன் அடுத்த 10 இடங்களை பெற்றவர்களுக்கும் பணப்பரிசல்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கியவர்கள் 2005 O/L, 2008A/L மாணவர்கள்
1ம் இடம் – V. ஜவகர்
2ம் இடம் – K. ஆரூரன்
3ம் இடம் – K.தர்ஷன்