நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை போன்ற காரணங்களினால் கிழமைகளில் மூன்று நாட்கள் என்றவாறு நடைபெற்ற பாடசாலையானது இன்றிலிருந்து மாணவர்களின் காலைநேர ஆராதனை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சகல பாடங்களும் ஒழுங்கான முறையில் நடைபெறும் விதமாக அனைத்து விதமான செயற்பாடுகளுடன் வழமைக்கு திரும்பியது.