சுற்றுப்போட்டி 09.06.2024 துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ்ப்பாண் மத்திய கல்லூரி வீரர்கள் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர்
Under 14 4x100m – 2nd place
4x400m – 3rd place
Under 16 4x 400m 3rd place