கிர்த்திகன் ஞாபகார்த்தமாக 20 வயது பிரிவினருக்கு நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்
எமது அணி யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியுடன் மோதி 72:35 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
அணிவீரர்கள் பயிற்றுவிப்பாளர் பொறுப்பாசிரியர் விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோருக்கு கல்லூரி சமூகத்தினரின் நல் வாழ்த்துகள்