யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 15 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணிக்கும் யாழ்டன் கல்லூரி காரைநகர் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி பெற்றது
முதலில் துடுப்படுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது
தொடர்ந்து துடுப்படுத்தாடிய யாழ்டன் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்படுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் 3 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில்
Danushan 55.
Asmin 29.
Silverster 27.
Mirshal 27.
Jcc 2nd innings.
Danushan 34 Notout.
Ajay 21.
ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக பந்துவீச்சில்
Karthikan 6.4 overs 07 Runs 05 Wickets.
Anush 06 Overs 15 Runs 03 Wickets.
Anojan 06 Overs 16 Runs 02wickets. பெற்றுக் கொடுத்தனர்.