இப்போட்டிகள் 08. 02.2024, 09.02.2024 திகதிகளில் கேகாலை KV மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி விதிகளின்படி JCC முதல் இன்னிங்ஸ் ஏழு புள்ளிகளைப் பெற்றது.
JCC அணி முதல் இன்னிங்ஸ்சில் 58.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது துடுப்பாட்டத்தில் R.நியூட்டன் 142 ரண்களையும் S.சிமில்டன் 60 ரண்களையும். A.அபிசேக் 41 ரண்களையும் S.அனுசாந்த் 23 ரண்களையும் பெற்றுக் கொடுத்தனர்
கேகாலை KV முதல் இனிங்கில் 85. 5 ஓவர்களில் சகல விக்கெட் களையும் இழந்து 241 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் A.சிந்துஜன் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் V.பரிதி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொடுத்தனர்.
JCC 2வது இன்னிங்ஸ் 50.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
2வது இன்னிங்ஸ்சில்
R.நியூட்டன் 89 ரன்கள்.
A.சிந்துஜன் 60 ரன்கள் T.அபிலாஷ் 31 ரன்கள்
இப் போடிக்காக செயற்பட்ட அணி வீரர்கள், அணிப் பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோருக்கு கல்லூரி சமூகம் சார்பாக நல்வாழ்த்துக்கள்.