N. அஜய்
Un 20 பாய்ஸ்
தோல் பந்து கிரிக்கெட்
சிறந்த விளையாட்டு வீரர்
16 வயது பிரிவவில் Y.தினோயன் குண்டு போடுதலில் 13.24M தூரம் எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் .
வட மாகாண மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாம் நாள் போட்டியில் (21.08.2024) 12 வயது பிரிவு உயரம் பாய்தலில் P.தாரங் முதலாம் இடத்தையும், கிவோன் இரண்டாம் இடத்தையும், 14 வயது பிரிவு 60M ஓட்டத்தில் ரக்சிதன் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
வட மாகாண மெய்வல்லுனர் போட்டி 22.08.2024. இடம் பெற்ற மூன்றாம் நாள் போட்டியில் 12 வயது பிரிவினருக்ககான 4×50 M அஞ்சலோட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
வட மாகாண மெய்வல்லுனர் போட்டியின் நான்காம் நாள் போட்டியில்(23.08.2024) 18வயது பிரிவு முப்பாய்தலில் அனிஸ்ரன் இரண்டாம் இடத்தையும் ஒமேக்சியன் கோலூண்றிப்பாய்தலில் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்.