வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற20 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரியுடன் மோதிய எமது கல்லூரி அணி சிறப்பாக விளையாடி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றபோது வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு பனால்டி முறை யில் 3:4என்ற கோல் கணக்கில் தோல்வியயை பெற்று 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.
வெற்றறிக்காக உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோர்க்கு பாராட்டுகள்.