பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் ஒரு கோடி ரூபாய்கள் பெறுமதியான நிலையான வைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் இன்று நடைபெற்றது இந்த நிலையான வைப்புத் திட்டத்தின் நோக்கங்களாக கல்வியிலும் விளையாட்டிலும் மாணவர்களை முன்னேற்றுதல், கல்லூரியின் நிறுவனர் தினம், சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் போன்றவற்றை நிகழ்த்துதல், கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பழைய மாணவர் சங்கத்தின் சேவைகளை கல்லூரிக்கு தடையின்றி வழங்குதல் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுதல். போன்றவை அடங்குகின்றன.