200 ஆண்டுகளை கடந்து எமது கல்லூரியானது கல்வியிலும்,விளையாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மேதைகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கியிருப்பது பலரும் அறிந்த விடயமே, அதேபோன்று விளையாட்டுத் துறைக்கான ஒரு தனியான இடத்தினையும் எமது கல்லூரியானது பிடித்திருப்பதையும் எம்மால் கவனிக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இக் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள், கல்லூரியுடன் தொடர்புபட்டவர்கள் அனைவருக்கும் வெளிப்படைத் தன்மையுடன் ஒரு வேண்டுகோளாக முன் வைப்பது யாதெனில் “இணையத்தள பயன்பாட்டிற்காக” தாங்கள் ஏலவே இக்கல்லூரியில் படிக்கின்ற, வேலை செய்த, காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதாவது (பழைய புகைப்படங்கள்) தங்களிடம் இருந்தால் அதனை தயவுகூர்ந்து கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு இணையத்தள குழாமானது தங்களை வினயத்துடன் கேட்டு நிற்கின்றது.
jccweb1816@gmail.com